பாகிஸ்தான் 'முதல் பெண்மணி' ஆனார் ஆசிஃபா பூட்டோ!
Jul 27, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ‘முதல் பெண்மணி’ ஆனார் ஆசிஃபா பூட்டோ!

Web Desk by Web Desk
Mar 11, 2024, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி பதவியேற்ற நிலையில், அவர் தனது மகள் ஆசிஃபா பூட்டோவை பாகிஸ்தானின் முதல் பெண்மணி என்று அழைக்க முடிவு செய்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி. ஆசிப் அலி சர்தாரிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் ‘பாகிஸ்தான் ஜனதா கட்சி’ சார்பில் சர்தாரியின் மகன் பிலாவில் பூட்டோ, போட்டியிட்டார்.

பொதுவாக, அதிபராக வருபவர் மனைவிக்கு ‘முதல் பெண்மணி’ என்ற பட்டம் வழங்கப்படும், ஆனால், சர்தாரி தபுதாரன் என்பதால், தன் மகளுக்கு ‘முதல் பெண்மணி’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளார். இதன் மூலம் சர்தாரி எடுத்த முடிவு தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் ‘முதல் பெண்மணி’யாக ஒரு மகள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. பாகிஸ்தான் முதல் பெண்மணிக்கான அனைத்து சலுகைகளும் ஆசிஃபா பூட்டோவுக்கு உண்டு.

Tags: Asifa Bhutto became the first lady of Pakistan!
ShareTweetSendShare
Previous Post

10 சர்வதேச விருதுகளை வென்ற 2 வயது சிறுவன் : யார் இந்த சிறுவன்?

Next Post

துவாரகா விரைவுச் சாலையின் சிறப்பம்சங்கள்!

Related News

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies