மைசூரு-சென்னை உள்ளிட்ட 10 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
May 19, 2025, 05:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மைசூரு-சென்னை உள்ளிட்ட 10 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 85,000 கோடி ரூபாய் மதிப்பிலான  ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக  குஜராத் சென்றுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில்,அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மைசூரு- டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் (சென்னை),  பூரி-விசாகப்பட்டினம், லக்னோ – டேராடூன்,  உள்ளிட்ட பத்து புதிய  வந்தே பாரத் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும்,   சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, கஜுராஹோ- டெல்லி (நிஜாமுதீன்). அகமதாபாத்-ஜாம்நகர் வந்தே பாரத் உட்பட  நான்கு வந்தே பாரத் ரயில்களின் விரிவாக்கத்தையும் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரு.85,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

Tags: gujaratprime minister modiAhmedabadVande Bharat trains
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி வாக்குறுதியை (CAA) நிறைவேற்றியுள்ளார்! – அமித் ஷா பெருமிதம்

Next Post

விவசாயிகளுக்குப் பெருமை சேர்த்த டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்!

Related News

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜகவினர் சார்பில் மூவர்ண கொடி பேரணி!

போர் நிறுத்தத்திற்கு 3 நிபந்தனைகளை விதித்த இஸ்ரேல்!

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

20 கோடி பார்வைகளை கடந்த “தாராள பிரபு” பட பாடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies