நோன்பு மேற்கொள்ளும் அனைத்து இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நேர்வழியைத் தெளிவுபடுத்தி, உள்ளத் தூய்மையை வலியுறுத்தும் புனித ரமலான் மாதம், இன்று முதல் தொடங்கவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
நேர்வழியைத் தெளிவுபடுத்தி, உள்ளத் தூய்மையை வலியுறுத்தும் புனித ரமலான் மாதம், இன்று முதல் தொடங்கவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
திருக்குர்ஆன் அருளப்பெற்ற புனிதமான ரமலான் மாதத்தில், நோன்பினை மேற்கொள்ளும் அனைத்து இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கும், @BJP4Tamilnadu சார்பாக…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 11, 2024
திருக்குர்ஆன் அருளப்பெற்ற புனிதமான ரமலான் மாதத்தில், நோன்பினை மேற்கொள்ளும் அனைத்து இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கும், தமிழக பாஜக
சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.