அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு!
Aug 3, 2025, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு!

Web Desk by Web Desk
Mar 12, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியானா முதல்வராக அம்மாநில பாஜக மாநில தலைவர் நயாப் சிங் சைனி    பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.  ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த கட்சி ஆதரவுடன் பாஜக  கூட்டணி ஆட்சி ஆட்சியமைத்தது.

இந்நிலையில், அரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தல் தொடர்பாக பாஜக ஜனநாயக ஜனதா் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது. இதனையடுத்து முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்தனர்.

இதனிடையே சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் அரியானா மாநில பாஜக தலைவர் நயாப் சிங் சைனிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் அவருடன் சிலர் அமைச்சர்களாக  பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நயாப் சிங் சைனி பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags: bjpManohar lal Khattarhariyana cmNayab Singh Saini
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல்!

Next Post

முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கூடம் சென்று இருக்கிறாரா? – அண்ணாமலை கேள்வி

Related News

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies