அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!
Aug 13, 2025, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

Web Desk by Web Desk
Mar 13, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முழு வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முதல்வர் முதல்வர் பெமா காண்டு முக்தோவில் போட்டியிடுகிறார்.

வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) 60 தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலுக்கான பெயர்களை பாஜக மத்திய தேர்தல் குழு முடிவு செய்து வெளியிட்டுள்ளது.

முக்டோ (ST) தொகுதியில் முதல்வர் பெமா காண்டு போட்டியிடுகிறார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முழுப் பட்டியலையும் பகிரந்த பாஜக ​​தனது எக்ஸ் பதிவில், “அருணாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு பின்வரும் பெயர்களை பாஜக மத்திய தேர்தல் குழு முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் பாஜகவில் இணைந்த தொழிலதிபர் ரது டெச்சியும் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

தற்போது முன்னாள் முதல்வர் நபம் துகி பிரதிநிதித்துவப்படுத்தும் சாகலி தொகுதியில் அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

The BJP Central Election Committee has decided the following names for the ensuing General Elections to the Legislative Assembly of Arunachal Pradesh. pic.twitter.com/D0mpKUyWMH

— BJP (@BJP4India) March 13, 2024

Tags: BJP released the full list of candidates for the Arunachal Pradesh assembly elections!
ShareTweetSendShare
Previous Post

இந்திய பெருங்கடல் அருகே கடத்தப்பட்ட சரக்கு கப்பல்!

Next Post

பா.ஜ.க தலைவர்களுடன் டிடிவி தினகரன் சந்திப்பு!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

வெளியான புதிய ஆதாரம் : பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட ரகசியம்!

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

ஒன்றுடன் ஒன்று மோதிய சீன கப்பல்கள் : பிலிப்பைன்ஸ் படகை துரத்தியபோது விபரீதம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமாபாத்தை விட கொலைகள் அதிகம் : டிரம்ப் கட்டுப்பாட்டில் வாஷிங்டன் டி.சி.!

சீனாவின் புதிய ரயில் பாதை திட்டம் : பதிலடி கொடுக்குமா இந்தியா?

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

வனங்களின் பாதுகாவலன்!

செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி!

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

காட்டு யானை தாக்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம்!

கரூர் : தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies