புதிய குற்றவியல் நீதி அமைப்பை தடையின்றி உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது! - அமித் ஷா
Jan 14, 2026, 03:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய குற்றவியல் நீதி அமைப்பை தடையின்றி உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது! – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Mar 14, 2024, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய மற்றும் பழைய குற்றவியல் சட்டங்களை இணைப்பதன் மூலம் புதிய நீதி முறைமையை சீராக செயல்படுத்த புதிய செயலி உதவும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

புதிய குற்றவியல் நீதி அமைப்பை தடையின்றி உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. என்சிஆர்பி இணையதளம் மற்றும் “சங்கலன்” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது.

The Modi government is committed to making the rolling out of the new criminal justice system seamless.
Launched the NCRB website and mobile app "Sankalan". The new app will enable a smooth implementation of the new justice system by bridging the new and old criminal laws. It…

— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 14, 2024

புதிய மற்றும் பழைய குற்றவியல் சட்டங்களை இணைப்பதன் மூலம் புதிய நீதி முறைமையை சீராக செயல்படுத்த புதிய செயலி உதவும். இது நாட்டின் குடிமக்கள் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் வழிகாட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!

Next Post

இராஜஸ்தானில் சாலைகளை அகலப்படுத்த ரூ.972.80 கோடி, மேம்பாலங்கள் கட்ட ரூ.384.56 கோடி நிதி ஒதுக்கீடு!

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies