தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்றனர் சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார்!
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்றனர் சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார்!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகிய இருவரும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார்.மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த 9-ம் தேதி  ராஜினாமா செய்தார்.

இதனைத்தொடரந்து மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் நலத் துறை செயலர் அடங்கிய குழு, தேர்தல் அதிகாரிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்நிலை குழு கூட்டம் கூடி சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகிய இருவரை தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்தது. இதற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட இருவரும் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார் வாழ்த்து தெரிவித்தார்.

Tags: Election commissionElection CommissionersGyanesh KumarDr Sukhbir Singh Sandhu
ShareTweetSendShare
Previous Post

மோடி வருகை! – கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Next Post

என் மீது வன்மத்தை தீர்த்து கொள்வது பதில் அல்ல ஸ்டாலின்! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies