ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : ராஜ்நாத் சிங்
Mar 15, 2026, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.  அப்போது, ஜார்கண்ட் மாநில மக்களிடம் நல்ல உற்சாகம் இருப்பதை உணர்கிறேன். இங்குள்ள 14 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும்.

மாநில அரசின் ஊழல் மற்றும் அராஜகத்தால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரப் பட்டியலை சமர்ப்பித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால்  நீதிமன்றத்தை நாட வேண்டும்.

நாட்டு மக்கள் தற்போது சமூக அரசியல் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். சில குற்றச்சாட்டுகளை சொல்லி அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது.

குடியுரிமை திருத்த சட்டம் இந்திய குடிமக்களின் பதிவேடு, மத அடிப்படையில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானில் ஒரு முஸ்லீமை துன்புறுத்த முடியாது. யாராவது இந்திய குடியுரிமை பெற விரும்பினால், ஒரு செயல்முறை உள்ளது. அதற்கு யாருக்கும் தடை இல்லை. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் நீதி மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அரசியல் செய்கிறோம் என ராஜ்நாத் சிங் கூறினார்.

Tags: bjpRajnath Singhcaandaranchi
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் பேரணிக்கு போலீஸ் அனுமதி கொடுக்க உத்தரவு!

Next Post

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல், இஸ்ரேல் பிரதமரை சந்தித்தார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies