ஏப்ரல் 19- அரசு பொது விடுமுறை!
Oct 22, 2025, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏப்ரல் 19- அரசு பொது விடுமுறை!

Web Desk by Web Desk
Mar 17, 2024, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க உள்ளது.

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவை அமைக்க புதிதாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 16-ம் தேதி அறிவித்தது.

அந்த வகையில், மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 -ம் தேதி நடைபெறுகிறது. இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதியான வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனால், அன்றைய அரசு தினம் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: public holidaytamil nadu governmentPolling will be held in Tamil Nadu on April 19
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

Next Post

நைஜீரியாவில் இரு சமூகத்தினர் மோதல்: 16 இராணுவ வீரர்கள் பலி!

Related News

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு குறிப்பிட்ட தேதி ரத யாத்திரைக்கு சாத்தியமில்லை – இஸ்கான்

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி  – எடப்பாடி பழனிசாமி

மாணவிகளுக்கு இலவச லேப்டாப் பரிசு வழங்கிய மத்திய அமைச்சர்!

கடலூர் : 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்ட குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சக்கரம்!

குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் வெளியீடு!

வைகை ஆற்றில் அணு குண்டு ரக பட்டாசுகளை பெட்ரோல் ஊற்றி வெடித்த இளைஞர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies