ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!
Mar 15, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 08:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக காங்கிரஸ் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சி  புகார் அளித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், ‘சக்தி’ பற்றி பேசியதற்காகவும், மின்னணு ஓட்டு இயந்திரத்தை குறை கூறியதற்காகவும், பா.ஜ., சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி ‘சக்தி’ குறித்து பேசிய கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “நடத்தை விதிகளை மீறியதற்காக” காங்கிரஸ் தலைவர் மற்றும் அவரது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே போல் சமூக ஊடகப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காகவும், மின்னணு ஓட்டு இயந்திரத்தை குறை கூறியதற்காகவும், பா.ஜ., சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராகுல் காந்தியின் கருத்திற்கு, பிரதமர் மோடியே எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார், “இந்திய கூட்டணி சக்தியை அழிக்க விரும்புவதாக அறிவித்தது” என்று குற்றம் சாட்டினார். அவர்கள் சக்தியை அழிக்க விரும்பினால், சக்தியை வழிபடுவதே நமது உறுதி என்று மோடி தெரிவித்தார்.

Tags: rahul gandhichief election commission
ShareTweetSendShare
Previous Post

அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்!

Next Post

ரோஹிங்கியா முஸ்லீகளுக்கு இந்தியாவில் குடியேறுவதற்கு உரிமை இல்லை!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies