பாஜக 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கோவையில் அண்ணாமலை போட்டி!
Sep 27, 2025, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கோவையில் அண்ணாமலை போட்டி!

Web Desk by Web Desk
Mar 21, 2024, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவை தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், வேலூரில் டாக்டர் ஏ.சி.சண்முகம், கிருஷ்ணகிரியில் சி.நரசிம்மன் போட்டியிடுகின்றனர்.

நீலகிரி (தனி) தொகுதியில் டாக்டர் எல்.முருகன், பெரம்பலூரில் டி.ஆர். பாரிவேந்தர், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 19 தொகுதிகளில் களம் காண்கின்றனர். தற்போது முதல் கட்டமாக 9 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Central Election Committee of the Bharatiya Janata Party has decided the following names for the ensuing General Elections to the Lok Sabha. Here is the third list. pic.twitter.com/5beaatODJh

— BJP (@BJP4India) March 21, 2024

பாஜக வேட்பாளர் பட்டியல்

தென் சென்னை – டாக்டர் தமிழிசை சௌந்தரராஜ்ன்

மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்

வேலூர் – டாக்டர் ஏ.சி.சண்முகம்

கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன்

நீலகிரி – (தனி) டாக்டர் எல்.முருகன்

கோவை – கே.அண்ணாமலை

பெரம்பலூர் – டி.ஆர். பாரிவேந்தர்

திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்

Tags: annamalaiBJP Candidates
ShareTweetSendShare
Previous Post

திருடுவதற்கு முன் யோகா பயிற்சி செய்த திருடன்!

Next Post

பாஜக-திமுக-அதிமுக மோதும் தொகுதிகள் – முழு விவரம்!

Related News

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

Load More

அண்மைச் செய்திகள்

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies