நடைபெற உள்ள மக்களவைத் தொகுதியில், ஆறு இடங்களில் திமுக அதிமுகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது.
அந்த வகையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், மயிலாடுதுறையில் அதிமுக காங்கிரஸ் கட்சியுடனும், கடலூரில் காங்கிரஸ் தேமுதிக உடனும் மோதுகிறது.
அதபோல, விழுப்புரத்தில் அதிமுக விசிக உடனும், திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் எஸ் டி பி ஐ உடனும் மோதுகிறது