G.D.நாயுடு புகழை போற்றி வணங்குவோம் : அண்ணாமலை
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

G.D.நாயுடு புகழை போற்றி வணங்குவோம் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Mar 23, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளைஞர்களுக்கு ஒளிவிளக்காகத் திகழும் இந்தியாவின் எடிசன் ஐயா G.D.நாயுடு அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், தலைமுறைகள் கடந்து, அனைவரும் கொண்டாடும் அறிவியல் மாமேதை ஐயா G.D.நாயுடு அவர்கள் பிறந்த தினம் இன்று. எந்திரவியல், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சிகள் செய்து, எண்ணற்ற அரிய கண்டுபிடிப்புகள் உருவாக்கியவர்.

தனது கண்டுபிடிப்பு முறைகளை, பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் கற்றுக்கொடுக்க முன்வந்த தேசியவாதி. கோயம்புத்தூரில், இந்தியாவிலேயே முதல் மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைத்த பெருமைக்குரியவர்.

சாதிக்க வேண்டும் என்ற வேட்கை உடைய அனைத்து இளைஞர்களுக்கும் ஒளிவிளக்காகத் திகழும் இந்தியாவின் எடிசன் ஐயா G.D.நாயுடு அவர்கள் புகழை போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiG.D. Naidubirth anniversary of Sir G.D. Naidu
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய இசை நிகழ்ச்சியில் தீவிரவாத தாக்குதல் : பிரதமர் மோடி கண்டனம்!

Next Post

அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies