புகழ் பெற்ற சித்தாப்புதூர் ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் , தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது : இன்று காலை, இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும், புகழ்பெற்ற சித்தாப்புதூர் ஐயப்ப சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வணங்கினோம்.
ஶ்ரீசக்கரத்தின் மீது, தவக்கோலத்தில் அழகுற அமர்ந்திருக்கும் ஐயப்ப சுவாமி, அனைவர் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அருளட்டும் என்று வேண்டிக் கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை, இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும், புகழ்பெற்ற சித்தாப்புதூர் ஐயப்ப சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வணங்கினோம்.
ஶ்ரீசக்கரத்தின் மீது, தவக்கோலத்தில் அழகுற அமர்ந்திருக்கும் ஐயப்ப சுவாமி, அனைவர் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும்… pic.twitter.com/aNVOZVwwm5
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 23, 2024