பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு !
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Mar 23, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்த தொடரின் இரண்டாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதல் போட்டி பஞ்சாப், மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்துள்ளது.

இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 33 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 29 ரன்களும், மிட்சேல் மார்ஷ் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல் அக்சார் பட்டேல் 21 ரன்களும், ரிஷப் பண்ட் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க டெல்லி சாப்பிடல்ஸ் அணியின் ஸ்கோர் 147 ஆக இருந்தது.

இந்த சமயத்தில் இம்பாக்ட் பிளேயராக அபிஷேக் களமிறங்கினார். அவர் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என 10 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை அதிகரித்தார்.

பின்னர் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் மற்றும் அர்ச்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதேபோல் காகிசோ ரபாடா, ஹர்ப்ரீத் சிங், ராகுல் சாகர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags: CricketiplPunjab kingsDelhi capitals
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய தீவிரவாத தாக்குதல் : 11 பேர் கைது !

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies