2025க்குள் காச நோயை ஒழிக்க வேண்டும்! - மோடி அரசின் தீர்மானத்தை வலுப்படுத்துவோம்! - அமித்ஷா அழைப்பு
Mar 15, 2026, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2025க்குள் காச நோயை ஒழிக்க வேண்டும்! – மோடி அரசின் தீர்மானத்தை வலுப்படுத்துவோம்! – அமித்ஷா அழைப்பு

Murugesan M by Murugesan M
Mar 24, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 2025க்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற மோடி அரசின் தீர்மானத்தை வலுப்படுத்துவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக காச நோய் தினம் ஆண்டு தோறும் மார்ச் 24 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பதிவில்,

World Tuberculosis Day signifies humankind's battle against the deadly disease.
In the last 10 years, PM @narendramodi Ji's government has powered the battle against Tuberculosis by creating mass awareness and deploying new technologies in diagnosis and treatment saving millions…

— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) March 24, 2024

உலக காசநோய் தினம் கொடிய நோய்க்கு எதிரான மனிதகுலத்தின் போரைக் குறிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நரேந்திர மோடியின் அரசாங்கம் காசநோய்க்கு எதிரான போரில் வெகுஜன மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி, நோயறிதல் மற்றும் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இலட்சக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது.

இந்நாளில் 2025க்குள் நோயை ஒழிக்க வேண்டும் என்ற மோடி அரசின் தீர்மானத்தை வலுப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.
#WorldTBDay

Tags: Amith shaWorld Tuberculosis Day signifies humankind's battle against the deadly disease
ShareTweetSendShare
Previous Post

வண்ணங்களால் கொண்டாடும் ஹோலி பண்டிகையின் வரலாறு!

Next Post

இன்று உலக காசநோய் தினம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies