ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேரப்போவதாக ஆன்லைனில் பதிவிட்ட மாணவர் கைது!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேரப்போவதாக ஆன்லைனில் பதிவிட்ட மாணவர் கைது!

Murugesan M by Murugesan M
Mar 24, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர போகிறேன் என்றும், அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றும் கூறி ஆன்லைனில் பதிவிட்ட ஐஐடி கௌகாத்தியில் பயின்று வந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், ஐஎஸ்ஐஎஸ் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளி ஆகிய இருவரை அசாமின் துப்ரி மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்தே, ஐஐடி கௌகாத்தியில் பயின்று வந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.

அவர் ஆன்லைனில் விருப்பம் தெரிவித்ததுடன், இ-மெயில்களையும் அனுப்பி இருக்கிறார். இதனை ஆய்வு செய்தபோதுதான் போலீசாருக்கு முழு விவரமும் தெரியவந்தது.

அவர்கள் ஐ.ஐ.டி. கௌகாத்தி கல்வி நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். ஆனால், அந்த மாணவன் காணவில்லை என்றும், அவருடைய மொபைல் போன் அணைக்கப்பட்டு விட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர், அந்த மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அசாமில் கைது செய்தனர்.

அந்த மாணவரின் அறையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய கருப்பு கொடி ஒன்று இருந்தது. அவர் எழுதிய இஸ்லாம் பற்றிய குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, மாணவரின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன்பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும். மாணவன் இ-மெயில் அனுப்பியதற்கான நோக்கம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

Tags: A student who posted online that he was going to join ISIS was arrested!
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதல்!

Next Post

பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் குழு கூட்டம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies