ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம்!
Jul 27, 2025, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம்!

Web Desk by Web Desk
Mar 24, 2024, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக (மோடி 2024:) வெளிநாட்டில் வாழும் பாஜகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

பாஜக கட்சி சார்பில்  மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, பிரசாரத்தை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த பாஜகவினர் ‘மோடி 2024’ என்ற தலைப்பில், நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் பிரச்சாரத்தை தொடங்கினர்.

Overseas Friends of BJP Australia has launched massive campaign from iconic locations like Sydney Harbour Bridge, Melbourne Cricket Ground , Perth Optus stadium , Brisbane GABBA, Surfers Paradise in Gold Coast, Mt Ainslie in Canberra and Naval Memorial Garden in Adelaide. pic.twitter.com/J6AGe9XmHM

— OFBJP Australia( Modi ka Parivaar) (@OFBJPAus) March 24, 2024

ஆஸ்திரேலியாவில் “சிட்னி துறைமுகப் பாலம், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியம், பிரிஸ்பேன் காபா, கோல்ட் கோஸ்டில் உள்ள சர்ஃபர்ஸ் பாரடைஸ், கான்பெராவில் உள்ள மவுண்ட் ஐன்ஸ்லி, அடிலெய்டில் உள்ள கடற்படை நினைவுத் தோட்டம் ஆகிய இடங்களில் பாஜகவினர் மிகப்பெரிய பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்களை வெளிப்படுத்தினர், தங்களை பிரதமர் மோடியின் குடும்பமாக அடையாளப்படுத்தினர்.

மேலும் நாங்கள் பிரதமர் மோடியின் குடும்பம் என்று கோஷமிட்டனர். மேலும் பிரதமர் மோடி விஸ்வ குருவாக திகழ்கிறார் எனப் பிரச்சாரம் செய்தனர். இந்த பிராசாரம் மூலம் உலகம் முழுவதும் பிரதமர் மோடியின் அலையை காணமுடிகிறது.

Tags: Campaign in support of Prime Minister Modi in Australia!
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதல்!

Next Post

பங்குனி உத்திர திருவிழா: பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு!

Related News

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies