பாஜக 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
Aug 19, 2025, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Web Desk by Web Desk
Mar 25, 2024, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலுக்கான ஐந்தாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் நவீன் ஜிண்டால், ஹிமாச்சலின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் மீரட் தொகுதியில் அருண் கோவில் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் 102 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

18-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மத்தியில் ஆளும் பாஜகவின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 111 வேட்பாளர்களுடன் இந்த 5-வது பட்டியல் வெளியிடப்பட்டது. பாஜக இதுவரை மொத்தம் 398 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

The Central Election Committee of the Bharatiya Janata Party has decided on the following names for the upcoming General Elections to the Lok Sabha. Here is the fifth list. (3/3) pic.twitter.com/t88Ge9Vtmd

— BJP (@BJP4India) March 24, 2024

பிரதமர் மோடியின் ரசிகை என்று சொல்லுக்கொள்ளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ராமாயணம் டிவி சீரியலில் ராமனாக நடித்த அருண் கோவில், ஆகியோர் இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களம் காண உள்ளனர். பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலுக்கும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

The Central Election Committee of the Bharatiya Janata Party has decided on the following names for the upcoming General Elections to the Lok Sabha. Here is the fifth list. (3/3) pic.twitter.com/t88Ge9Vtmd

— BJP (@BJP4India) March 24, 2024

மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் அவரை எதிர்த்து கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார்.

உஜியார்பூரில் நித்யானந்த் ராய், பாட்னா சாஹிப்பில் ரவிசங்கர் பிரசாத், பெலகாமில் ஜெகதீஷ் ஷெட்டர், சம்பல்பூரில் தர்மேந்திர பிரதான், பூரியில் சம்பித் பத்ரா, பிலிபிட்டில் ஜிதின் பிரசாதா, தம்லுக்கில் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா மற்றும் துர்காபூரில் திலிப் க்மான்ஹோஸ்தாய் ஆகியோர் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: BJP 5th phase candidate list release!
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Next Post

ஹோலி பண்டிகை: குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies