ஹோலி பண்டிகையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது எக்ஸ் பதிவில்,
எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள்! ஹோலி என்பது தீமையை நன்மை வென்றதன் அடையாளமாகும். சிறந்த உணர்வுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இத்திருவிழாவை அதன் உண்மையான உணர்வோடு கொண்டாடுவோம். வண்ணங்களின் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல… pic.twitter.com/qXesXZf2sX
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 25, 2024
எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள்! ஹோலி என்பது தீமையை நன்மை வென்றதன் அடையாளமாகும். சிறந்த உணர்வுடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இத்திருவிழாவை அதன் உண்மையான உணர்வோடு கொண்டாடுவோம். வண்ணங்களின் திருவிழா அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொண்டுவந்து, நமது சமூகத்தில் அமைதி, வளம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் ஹோலி பண்டிகை வாழ்த்து மக்களை உற்சாகப்படுத்தியுள்ளது.