நாடாளுமன்ற தேர்தல் : மார்ச் 31-ஆம் தேதி மீரட்டில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி! 
Jun 4, 2026, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : மார்ச் 31-ஆம் தேதி மீரட்டில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி! 

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மார்ச் 31ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்குகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 தேதி நடைபெறுகிறது.  இதனையடுத்து  வேட்பு மனு தாக்கல் செய்வதில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 31ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்குகிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார். 80ஆம் ஆண்டுகளில் ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராமனாக நடித்த நடிகர் அருண் கோவிலை பாஜக மீரட்டில்  களமிறக்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீரட் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திர அகர்வால் சமாஸ்வாதி பகுஜன் சமாஜ் கூட்டணி  வேட்பாளர் ஹாஜி யாகூப் குரேஷியை சுமார் 5,000 வாக்குககள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 71 இடங்களை கைப்பற்றி அசத்தியது. இருப்பினும், 2019 இல், சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) இடையே ஒரு வலிமையான கூட்டணியை அக்கட்சி எதிர்கொண்டது. அந்த தேர்தலில் பாஜக 64 இடங்களில் வெற்றி பெற்றது.

பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில்,  தற்போது உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது.

Tags: PM Modiupparlimentary electionpm modi campignmeerut
ShareTweetSendShare
Previous Post

பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!

Next Post

PSLV-C58 ராக்கெட்டின் போயம்-3 இயந்திரத்தின் ஆய்வு பணிகள் நிறைவு: இஸ்ரோ தகவல்

Related News

ராஜ்ய சபா சீட்டை காங்கிரசுக்கு வழங்கிய தவெக

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – ஆளுநரின் செயலாளராக சஜ்ஜன் சிங் ஆர்.சவான் நியமனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies