தமிழகத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் பாஜக! - எல். முருகன்
Jul 22, 2026, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் பாஜக! – எல். முருகன்

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தர்மத்தின் பக்கமும்,  ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும்  இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது பேசிய அவர்,

சமூக நீதியை பற்றி பேச முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது என தெரிவித்தார். ஜூன் 4 ஆம் தேதி பாஜக பெரிய கட்சியா? இல்லையா? என்பது பற்றி அதிமுகவிற்கு தெரிய வரும் என எல்.முருகன் காட்டமாக கூறினார். எந்தெந்த கட்சி, எந்த நிலையில் உள்ளது என்று ஜூன் 4 ம் தேதி தெரியும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி தர்மத்தின் பக்கமும்,  ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும்  இருப்பதாக தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி இன்றைக்கு தமிழகத்தில் ஒரு அசுர வளர்ச்சியோடு மிகப் பிரதான கட்சியாக வளர்ந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு மக்கள் மேல்  அளவுக்கு அதிக பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார், அது தேர்தல் முடிவு வரும் போது தெரியும் என எல்.முருகன் கூறினார்.

Tags: L Murugan
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்

Next Post

ஐபிஎல் : ஆர்.சி.பி. – கே.கே.ஆர் : வெற்றி யாருக்கு?

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies