ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த கோரி, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், பழைய பான் எண்ணை பயன்படுத்தியதாக ரூ.11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.