சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுப்பவர் தங்கர் பச்சான்! - அண்ணாமலை பிரச்சாரம்
Sep 9, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுப்பவர் தங்கர் பச்சான்! – அண்ணாமலை பிரச்சாரம்

Web Desk by Web Desk
Mar 30, 2024, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்கு அளித்தால், மகளிர் மேம்பாட்டுக்கு, பெரியவர்கள் நல்வாழ்வுக்கு என அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிடும்  தங்கர் பச்சானுக்கு ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை  மேற்கொண்டார்.  அங்கு திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

தங்கர் பச்சான், சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அதனை மிகவும் நேர்மையாக, தைரியமாக வெளிப்படுத்தவும் தயங்காதவர். அவரது திரைப்படங்களின் கதாபாத்திர வடிவமைப்பில் மிகுந்த கண்ணியத்தைக் கடைப்பிடித்தவர். எளிய மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்தியவர்.

சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுப்பவர். இப்படிப்பட்ட ஒருவரின் கையில் மக்களின் பிரதிநிதித்துவம் என்ற அதிகாரம் கிடைத்தால், சமூகத்தின் எதிர்காலத்திற்கு, இளைஞர்கள் நல்வழியில் பயணம் செய்வதற்கு, மகளிர் மேம்பாட்டுக்கு, பெரியவர்கள் நல்வாழ்வுக்கு என அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி பொதுமக்கள், தங்கள் வாழ்வு மேம்பட, தங்கள் மண்ணின் பெருமையைக் காக்க, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, கட்சி சார்பின்றி, தங்கர் பச்சானுக்கு, மாம்பழம் சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaign
ShareTweetSendShare
Previous Post

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்!

Next Post

எல்.கே. அத்வானி உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies