நாடாளுமன்ற தேர்தல் : கேரள பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
Mar 15, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : கேரள பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்.டி.எப், யூ.டி.எப் ஆகிய இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் கேரள பாஜக நிர்வாகிகளுடன் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மக்களவைத் தேர்தலுக்கான பூத் மட்டத்தில் நடைபெற்று வரும் களப் பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆளும் எல்டிஎஃப் மற்றும் எதிர்க்கட்சியான யுடிஎஃப் ஆகிய இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வாக்காளர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரு முன்னணிகளும் கேரளாவில் மட்டுமே எதிரிகளாக செயல்படுவதாகவும், பாஜக மற்றும் மோடியை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

இருவரும் ஒருவரின் தவறுகளை மறைக்க வேலை செய்கிறார்கள். கேரள மக்கள் படித்தவர்கள், இதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தொண்டர்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: KeralaINDIA blocUDFLDFModi interacts with BJP workers
ShareTweetSendShare
Previous Post

ஒற்றுமை, அமைதியை வளர்க்கும் ஈஸ்டர் பண்டிகை : பிரதமர் மோடி

Next Post

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் : போட்டியின்றி தேர்வான 10 பாஜக வேட்பாளர்கள்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies