பனியால் சூழ்ந்த கங்கோத்ரி கோவில்!
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பனியால் சூழ்ந்த கங்கோத்ரி கோவில்!

Murugesan M by Murugesan M
Mar 31, 2024, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கங்கோத்ரி கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி மூடி காட்சியளிக்கிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி கோவில் அமைந்துள்ளது. மிக உயரமான இக்கோவில் கங்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள நான்கு புனிதத் தலங்களில் ஒன்றாகும். தற்போதுபணியாள் சூழ்ந்த கங்கோத்ரி கோவில் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

கங்கோத்ரி கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெண் போர்வை போர்த்தியது போல் பனி மூடி காட்சியளிக்கிறது. கங்கோத்ரி கோயில் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இக்கோவில் 3200 மீ உயரத்தில் தேவதாரு மற்றும் பைன் மரங்களுக்கு மத்தியில் அழகாக அமைந்துள்ளது. தற்போதைய கோவில் 18 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோர்க்கா ஜெனரல் அமர் சிங் தாபாவால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியைச் சுற்றிலும் பல ஆசிரமங்கள் மற்றும் தர்மசாலாக்கள் உள்ளன. இக்கோவில் இடதுபுறத்தில் சுமார் 50 அடி தொலைவில் அமைந்துள்ள “பாகீரதி ஷீலா” என்ற புனித கல்லுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.

Tags: UttarakhandSnowfallGangotri Dhamwhite blanket
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள்!

Next Post

வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies