மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை நிமித்தமான அஞ்சலி. பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் சமூக நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் எனத் குறிப்பிட்டுள்ளார்.
पूर्व उप प्रधानमंत्री बाबू जगजीवन राम को उनकी जयंती पर सादर नमन। जनसेवा को लेकर उनका समर्पण भाव और सामाजिक न्याय के लिए उनकी प्रतिबद्धता देश की हर पीढ़ी को प्रेरित करती रहेगी। pic.twitter.com/eMz4uSonzu
— Narendra Modi (@narendramodi) April 5, 2024