பாஜக நிறுவன நாள் : தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Sep 10, 2026, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக நிறுவன நாள் : தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Apr 6, 2024, 10:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக நிறுவன நாளை முன்னிட்டு அக்கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது : “நாட்டில் அனைத்துக் கட்சிக் காரியகர்த்தாக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக  கட்சியை கட்டியெழுப்பிய அனைவரின்  கடின உழைப்பு, போராட்டங்கள் மற்றும் தியாகங்களை  மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். ‘தேசம் முதலில்’ என்ற முழக்கத்துடன் எப்போதும் பணியாற்றும் இந்தியாவின் விருப்பமான கட்சி நாம் என்பதை மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும்.

தேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களின் அடையாளமாக இருந்த ஊழல், குரோதம், ஜாதி வாதம், வகுப்புவாதம், வாக்கு வங்கி அரசியலில் இருந்து இந்தியாவை பாஜக விடுவித்துள்ளது. இன்றைய இந்தியாவில், வளர்ச்சியின் பலன்கள் எந்தவித பாகுபாடுமின்றி ஏழைகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி, பாஜக நல்லாட்சியை மறுவரையறை செய்துள்ளது. எங்களது திட்டங்களும், கொள்கைகளும் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பலத்தை அளித்துள்ளது. பல தசாப்தங்களாக விளிம்பில் விடப்பட்டவர்கள் எங்கள் கட்சியில் குரலையும் நம்பிக்கையையும் கண்டனர். ஒவ்வொரு இந்தியனுக்கும் ‘வாழ்க்கையை எளிதாக்கும்  வளர்ச்சியை வழங்குவதற்கு நாங்கள் உழைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், மீண்டும் ஒரு முறை மக்களின் ஆதரவை பெறுவோம் என்றும்  கூறியுள்ளார்.

Tags: pm modi GreetingsKaryakartasbjp foundation day
Share
Tweet
SendShare
Previous Post

மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பிரதமராக வரவேண்டும் : மக்கள் முடிவு!

Next Post

தேசிய ஜனநாய கூட்டணி மேலும் வலுவடையும் : பிரதமர் மோடி உறுதி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies