சமூக சீர்திருத்தவாதி கோவிந்தராவ் பூலே ஜெயந்தி : பிரதமர் மோடி வாழ்த்து!
Jul 5, 2025, 12:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக சீர்திருத்தவாதி கோவிந்தராவ் பூலே ஜெயந்தி : பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Apr 11, 2024, 10:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஜோதிராவ் கோவிந்தராவ் பூலே. எழுத்தாளரான இவர், சாதி எதிர்ப்பு உள்ளிட்ட சமூக சீர்திருத்த பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். அவரது ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மகாத்மா பூலேவின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். அவர் அநீதியை எதிர்த்துப் போராடுவதற்கும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தொலைநோக்கு சமூக சீர்திருத்தவாதி.

அவரது எண்ணங்கள் லட்சக்கணக்கானோருக்கு வலிமையை அளிக்கின்றன. கல்வி மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் அவரது இடைவிடாத முயற்சிகள் சமூகத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான  உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Today, we pay homage to the great Mahatma Phule on his Jayanti. A visionary social reformer who dedicated his life to fighting injustice and promoting equality, his thoughts give strength to millions. His relentless efforts in the field of education and women empowerment have…

— Narendra Modi (@narendramodi) April 11, 2024

 

Tags: pm modi GreetingsMahatma PhuleMahatma Phule Jayanti
ShareTweetSendShare
Previous Post

முன்ஜென்ம வினை தீர்க்கும் திருக்கோயில்!

Next Post

ரமலான் கொண்டாட்டம் : பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies