பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலமாக தமிழகத்தில் எவ்வளவு வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அதாவது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் மூலம் கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் பயன் அடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் எவ்வளவு மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை தொகுதி வாரியாக பார்ப்போம்.
அரக்கோணம் – 34,622 வீடுகள்
ஆரணி – 52,68 வீடுகள்
கோயம்பத்தூர் – 18,413 வீடுகள்
சிதம்பரம் – 43,578 வீடுகள்
கடலூர் – 18,583 வீடுகள்
தர்மபுரி – 37,033 வீடுகள்
திண்டுக்கல் – 7,999 வீடுகள்
ஈரோடு – 19,077 வீடுகள்
கள்ளக்குறிச்சி – 57,825 வீடுகள்
காஞ்சிபுரம் – 55,105 வீடுகள்
கன்னியாகுமரி – 5,342 வீடுகள்
கரூர் – 26,672 வீடுகள்
கிருஷ்ணகிரி – 31,914 வீடுகள்
மதுரை – 3,616 வீடுகள்
மயிலாடுதுறை – 46,297 வீடுகள்
நாகப்பட்டினம் – 61,452 வீடுகள்
நாமக்கல் – 26,381 வீடுகள்
நீலகிரி – 31,914 வீடுகள்
பெரம்பலூர் – 28,935 வீடுகள்
பொள்ளாச்சி – 40,693 வீடுகள்
ராமநாதபுரம் – 37,403 வீடுகள்
சேலம் – 15,498 வீடுகள்
சிவகங்கை – 27,636 வீடுகள்
ஸ்ரீபெரம்பத்தூர் – 29,384 வீடுகள்
தென்காசி – 21,306 வீடுகள்
தஞ்சாவூர் – 41,187 வீடுகள்
தேனீ – 16,445 வீடுகள்
தூத்துக்குடி – 10,404 வீடுகள்
திருச்சிராப்பள்ளி – 14,623 வீடுகள்
திருநெல்வேலி – 24,469 வீடுகள்
திருப்பூர் – 21,324 வீடுகள்
திருவள்ளூர் – 48,680 வீடுகள்
திருவண்ணாமலை – 45,560 வீடுகள்
வேலூர் – 34,392 வீடுகள்
விழுப்புரம் – 54,883 வீடுகள்
விருதுநகர் – 11,110 வீடுகள்
தமிழகத்தில் மொத்தமாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மூலமாக 11,88,029 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது.