இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூன் நியமனம்!
Sep 10, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூன் நியமனம்!

Web Desk by Web Desk
Apr 12, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து தூதராக இருக்கும் அலெக்ஸ் எல்லிஸ் மற்றொரு அரசு பதவிக்கு மாற்றப்பட நிலையில் இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூனை இங்கிலாந்து நியமித்துள்ளது.

இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக லிண்டி கேமரூன் இங்கிலாந்து அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தூதராக தற்போதுள்ள அலெக்ஸ் எல்லிஸ் மற்றொரு அரசு பதவிக்கு மாற்றப்பட உள்ளார். இதைதொடர்ந்து லிண்டி கேமரூன் இந்தியாவுக்கான தூதராக இந்த மாதம் பதியேற்கவுள்ளார்.

இவர் 2020 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் இங்கிலாந்தின் வடக்கு அயர்லாந்து அலுவலகத்தின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் இந்தியாவுக்கான புதிய இங்கிலாந்து தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்று வெளியிப்பட்டுள்ளது.

அதில், “இங்கிலாந்து தூதராக தற்போதுள்ள அலெக்ஸ் எல்லிஸ் மற்றொரு அரசு பதவிக்கு மாற்றப்பட உள்ளார். இதைதொடர்ந்து லிண்டி கேமரூன் இந்தியாவுக்கான தூதராக இந்த மாதம் பதவி ஏற்பார்.

இங்கிலாந்து வடக்கு அயர்லாந்து அலுவலகத்தின் தலைமை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த லிண்டி கேமரூன், தற்போது இங்கிலாந்து தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Lindy Cameron appointed as the new UK Ambassador to India!
ShareTweetSendShare
Previous Post

ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை : விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை நிறுத்தப்படாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!

Next Post

தூத்துக்குடி, தென்காசியில் மழை!

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

சேலம் : லகு உத்யோக் பாரதி அமைப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies