மீன்பிடி தடைக்காலம் முன்பே நிறுத்தி வைத்த படகுகள்!
Sep 6, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன்பிடி தடைக்காலம் முன்பே நிறுத்தி வைத்த படகுகள்!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 01:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடைக்காலம் முன்பாகவே ராமேஸ்வரத்தில் 80 சதவீத விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்படும் தடைக்காலம் ஏப்.15 ல் துவங்குகிறது.

கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும், கடல் வளம் பாதுகாக்கவும் ஏப்.15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகை, சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் மீன்பிடிக்க செல்ல தடைக்காலம் தொடங்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்பாகவே ராமேஸ்வரத்தில் 80 சதவீத விசைப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் மீன் பிடித் தளத்தில் 750 விசைப் படகுகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், 25 ஆயிரம் தொழிலாளா்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். மீன் பிடித் தடைக்காலம் வரும் 14 -ஆம் தேதி நள்ளிரவு தொடங்க உள்ளது.

ஆனால், ராமேஸ்வரத்தில் இதற்கு முன்பாகவே 80 சதவீத விசைப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 20 சதவீத விசைப் படகுகளும் சனிக்கிழமை மீன் பிடிக்கச் சென்றுவிட்டு கரைக்குத் திரும்பியவுடன் நிறுத்திவைக்கப்படும் என மீனவா்கள் தெரிவித்தனா்.

இந்த மீன் பிடித் தடைக் காலத்தின் போது, மீனவா்கள் விசைப் படகுகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Boats stopped before the fishing ban!
Share
Tweet
SendShare
Previous Post

மாலத்தீவு சுற்றுலாவை மேம்படுத்த இந்தியாவில் ரோடு ஷோ நடத்த திட்டம்!

Next Post

தேர்தல் பிரச்சாரம் : இடைக்கால ஜாமீன் கோரி மணிஷ் சிசோடியா மனுத்தாக்கல்!

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies