பீகாரில் உள்ள 40 தொகுதிகளையும் என்டிஏ கைப்பற்றும் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உறுதி!
Sep 5, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் உள்ள 40 தொகுதிகளையும் என்டிஏ கைப்பற்றும் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உறுதி!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள அனைத்து இடங்களிலும்  தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் மோடி அரசை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

நவராத்திரியில் மீன் சாப்பிடுகிறேன் என்று காட்டும் இவர்கள், முகலாய கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களை மதச்சார்பற்றவர்கள் என அழைத்து கொள்வதாகவும் அவர் கூறினார். ஆனால் தேசம் எப்போதுமே மதச்சார்பற்றது என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சமாதானம் என்ற பெயரில்  மதச்சார்பின்மையை அழிக்க முயன்றதாகவும், சனாதனத்தை இழிவுபடுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும் கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

2019 மக்களவைத் தேர்தலில், பாஜக, ஜேடியூ (ஜனதா தளம்- யுனைடெட்), எல்ஜேபி (லோக் ஜனசக்தி கட்சி) ஆகிய கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் வெற்றி பெற்றது. .

பாஜக 24.1 சதவீத வாக்குகளுடன் 17 இடங்களையும், ஜேடி(யு) 22.3 சதவீத வாக்குகளுடன் 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. எல்ஜேபி 8 சதவீத வாக்குகளுடன் ஆறு இடங்களில் வெற்றி பெற்றது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம்,  காங்கிரஸ், மற்றும் RLSP (ராத்ரிய லோக் சம்தா கட்சி)கூட்டணி  ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

Tags: BiharUnion Minister Giriraj Singhndaparlimentary election
Share
Tweet
SendShare
Previous Post

சித்திரை திருவிழா காலத்தில் மதுரையில் இருக்கும் பாக்கியம் பெற்றேன் : அமித் ஷா

Next Post

மக்களவை தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிப்பு!

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies