சொந்த மண்ணில் வெற்றி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி?
Mar 15, 2026, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி?

Murugesan M by Murugesan M
Apr 14, 2024, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரின் 28-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிககு இடையே நடைபெறவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டி மத்திய 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. இதுவரை இவ்விரு அணிகளும் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

இதில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லக்னோ அணியிடம் வெற்றி பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளது.

அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்று 1 போட்டியில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.

அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இதுவரை 82 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 48 போட்டிகளில் வெற்றியும், 34 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.

அதேபோல் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் லக்னோ 1 போட்டியில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.

மேலும் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 57% வெற்றி பெறும் என்றும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 43% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.

Tags: ipl 2024Will Kolkata Knight Riders win at home?
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!

Next Post

திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies