திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்தில் ரூ.8 லட்சம் பறிமுதல்! - தேர்தல் பறக்கும் படை அதிரடி!
Jul 26, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்தில் ரூ.8 லட்சம் பறிமுதல்! – தேர்தல் பறக்கும் படை அதிரடி!

Web Desk by Web Desk
Apr 17, 2024, 04:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கோத்தகிரி திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்தை சோதனை செய்ததில் ரூபாய் 8 லட்சத்தி 59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே தேர்தல் பிரச்சாரம் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல பகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். பல பகுதிகளில் பொதுமக்களுக்கு பணம் பட்டு வாட செய்யப்படுகிறதா என தேர்தல் பறக்கும் படையினர் முக்கிய சோதனை சாவடிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோத்தகிரி திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன் என்பவரது வாகனத்தை கோத்தகிரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தை அவரது ஓட்டுநர் இயக்கி வந்தநிலையில் அந்த வாகனத்தில் 8 இலட்சத்து 59 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கண்ணன் கோத்தகிரி நகர் பகுதியில் மளிகை டிரேடர்ஸ் நடத்தி வருவதால் இந்த பணம் அவருடைய தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதா அல்லது தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அந்த பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல்தறையினர் விசாரணை நடத்தினர்.

Tags: DMKDMK Union Secretary's vehicle Rs. 8 lakh seized! - Election flying force in action!
ShareTweetSendShare
Previous Post

கடலூரில் வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீசார் அனுப்பி வைப்பு!

Next Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies