டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி!
Jul 30, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி!

Web Desk by Web Desk
Apr 18, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த தொடரின் 32-வது போட்டி நேற்று அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்களும் இழந்து 89 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ரஷீத் கான் 31 ரன்களை எடுத்தார். அதேபோல் சாய் சுதர்சன் 12 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதேபோல் இஷான் சர்மா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். கலீல் அகமது மற்றும் அக்சார் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 90 என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 92 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதில் அதிகபட்சமாக ப்ரேசர்-மெக்குர்க் 20 ரன்களும், ஷாய் ஹோப் 19 ரன்களும், ரிஷப் பந்த் 16 ரன்களும், அபிஷேக் 15 ரன்களும் எடுத்தனர். இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags: t20ipl 2024Delhi Capitals win!
ShareTweetSendShare
Previous Post

NDA வேட்பாளர்களுக்கு மோடி கடிதம்!

Next Post

ஸ்ரீ ராம நவமி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனுமந்த வாகன புறப்பாடு!

Related News

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

சீர்காழி அருகே உறவினர்கள் இடையே மோதல் – ஒருவர் பலி!

இன்றைய தங்கம் விலை!

தேனியில் பாரதிய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோயில் ஆடி மாத பெருவிழா – வள்ளி கும்மி ஆட்டம் கோலாகலம்!

வாணியம்பாடி அருகே மாமியாரின் குடுமியை பிடித்து மருமகள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணா நகர் அருகே காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை திமுக நிர்வாகி பேரன் கைது!

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!

இன்று வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட நாள் – உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி தாக்கியதால் பொதுமக்கள் அச்சம்!

நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு : ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

இஸ்ரேல்- ஹமாஸ் போர் – பலி எண்ணிக்கை 60,000 ஆக உயர்வு!

இந்தியா சிறந்த நட்பு நாடு, ஆனால் 20 முதல் 25 % வரை வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

நெல்லை ஐடி ஊழியர் கொலை வழக்கு – விசாரணையை தொடங்கினார் சிறப்பு அதிகாரி!

நான் துரோகியா? – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்லை சத்யா அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies