வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அனுமதி இல்லை!
Mar 15, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அனுமதி இல்லை!

Murugesan M by Murugesan M
Apr 18, 2024, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை தகவல் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பகுதியில் உலகப் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இந்த சரணாலயத்திற்கு இலங்கை ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பர்மா,தென்னாப்ரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து பல்வேறு பறவைகள் வருகை தருகின்றன.

நத்த குத்தினாரை வர்ணனாரை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 24 வகையான பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயம் வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம்,

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தமிழக முழுவதும் முதல் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளருக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: No entry to Vedantangal Bird Sanctuary!
ShareTweetSendShare
Previous Post

பழைய பல்லாவரத்தில் ஒரு கோடி பறிமுதல்! – நள்ளிரவில் வருமான வரித்துறை சோதனை!

Next Post

ஸ்ரீ ராம நவமி சீதா கல்யாண உற்சவம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies