பழைய பல்லாவரத்தில் ஒரு கோடி பறிமுதல்! - நள்ளிரவில் வருமான வரித்துறை சோதனை!
Jun 14, 2026, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழைய பல்லாவரத்தில் ஒரு கோடி பறிமுதல்! – நள்ளிரவில் வருமான வரித்துறை சோதனை!

Murugesan M by Murugesan M
Apr 18, 2024, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழைய பல்லாவரத்தில் நள்ளிரவில் நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணை அருகே, துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள PLR Blue Metals என்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி மணல் விற்பனை செய்யும் நிறுவன அலுவலகத்தில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் கணக்கில் வராத பணம் ஒரு கோடியை கட்டு கட்டாக பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிறுவனம் பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

நேற்று இரவு சுமார் 12.30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் ஒரு கோடி சிக்கியது, அதை தொடர்ந்து லிங்கராஜ் வீடு, குவாரி என அவருக்கு சொந்தமான இடங்களில் நடைப்பெற்ற சோதனையில், மேலும் 1 கோடி பணம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு கோடி ரூபாய் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: One crore seized in old Pallavaram! - Income Tax department check at midnight!
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ! : தூத்துக்குடியில் பரபரப்பு!

Next Post

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அனுமதி இல்லை!

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies