தமிழகத்தில் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 57.86% சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. விளவங்கோடு இடைத்தேர்தலில் 45.43% வாக்குகள் வாக்குகள் பதிவாகியுள்ளது.