பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்புக்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் விண்ணப்பம் !
Mar 15, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்புக்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் விண்ணப்பம் !

கிர்ஸ்டனின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது !!

Murugesan M by Murugesan M
Apr 20, 2024, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் விண்ணப்பித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதன் எதிரொலியாக தலைமை பயிற்சியாளர் கிரான்ட் பிராட்பர்ன் பொறுப்பை விட்டு விலகினார். இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் அசார் மக்மூத் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இந்த மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதில் கிர்ஸ்டனின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2011 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் நேர்காணல் நடத்தி நீண்ட கால ஒப்பந்தம் அடிப்படையில் பயிற்சியாளரை நியமிக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

Tags: Pakistan cricket coachpakistan cricketSouth africa crikcet2011 world cupGary Kirstensports news
ShareTweetSendShare
Previous Post

பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் புறக்கணிப்பு!

Next Post

அதிமுக பேரூராட்சி நகர செயலாளரின் சொகுசு கார் பறிமுதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies