சொந்த மண்ணில் வெற்றி பெறுமா டெல்லி கேபிட்டல்ஸ் ?
Jul 22, 2025, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா டெல்லி கேபிட்டல்ஸ் ?

Web Desk by Web Desk
Apr 20, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த தொடரின் 35-வது போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஐதராபாத் அணிகள் விளையாடவுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 11 போட்டிகளிலும், சன் ரைசஸ் ஐதராபாத் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்த போட்டியில் சன் ரைசஸ் ஐதராபாத் அணி 57% வெற்றி பெறும் என்றும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 43% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.

 

Tags: iplToday matchDelhi capitalsSun Rises Hyderabad
ShareTweetSendShare
Previous Post

மோடிக்கு புகழாரம் சூட்டிய மத்திய பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ்!

Next Post

20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திரையரங்குகளில் கில்லி !

Related News

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டம்!

ஐஎம்எப்-ல் இருந்து பதவி விலகும் கீதா கோபிநாத்!

கோவை : பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி தரிசனத்திற்கு அனுமதி!

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை : பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

பிரிட்டன் உட்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது : இலங்கை கடற்படையினர்

வங்கதேசம் : விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில் இயந்திரம் : 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு!

ரூ 2.7 கோடிக்கு புதிய போர்ஷே கார் அறிமுகம்!

ஜெகதீப் தன்கர் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து!

புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர் கொலை : வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் : தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா

இந்தியா – பாக். போரை போல் பல போர்களை நிறுத்தியவர் டிரம்ப் – வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies