'தோனி போலவே சிக்சர் அடிப்பேன்' - சிறுமி பேசிய வீடியோ வைரல் !
Sep 7, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

‘தோனி போலவே சிக்சர் அடிப்பேன்’ – சிறுமி பேசிய வீடியோ வைரல் !

Web Desk by Web Desk
Apr 20, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தோனி போலவே சிக்சர் அடிப்பேன் என எம்.ஐ அணிக்கு எதிரான போட்டியில் தோனி பந்துகொடுத்த சிறுமி கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போட்டியில் ஹட் ட்ரிக் சிக்சர் அடித்துவிட்டு பெவிலியன் சென்ற தோனி அங்கிருந்த சிறுமிக்கு கிரிக்கெட் பந்தை கொடுத்தார்.

இந்நிலையில் மெஹர் எனும் அந்த சிறுமி வருங்காலத்தில் தாமும் இந்தியாவுக்காக விளையாட உள்ளதாகவும் அப்போது தோனி போலவே சிக்சர் அடித்து அந்த பந்தை தம்மை போன்ற இளம் ரசிகருக்கு கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என் பெயர் மெஹர். எனக்கு தோனி அங்கிள் இந்த பந்தை கொடுத்தார். நானும் ஒருநாள் இந்தியாவுக்காக விளையாடி எனது கனவை நிஜமாக்கி இந்த பந்தை தம்மை போன்ற ஒருவருக்கு கொடுப்பேன்” என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

That sweet moment when MSD paused for a young fan & gave her the ball| #IPLonStar🏏

In #IPLFanWeekOnStar, hear from little Meher, who lived the dream of many @msdhoni fans & aspires to represent India in cricket 😍

All eyes are on the 'Thala' who is all set to roar again with… pic.twitter.com/7D1cDcuhcl

— Star Sports (@StarSportsIndia) April 19, 2024

Tags: MSDHit a six like DhonidhonicskVideo ViralMIsmall girl fan
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் ஏர்டாக்சி!- பயணிக்கலாம் வாங்க!

Next Post

ராமலிங்கபுரத்தில் சோகம் : குளிக்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம் !

Related News

அதிரடியாக அறிவித்த டொயோட்டா : SUV கார்கள் விலை ரூ.3.49 லட்சம் வரை குறையுமாம் – சிறப்பு தொகுப்பு!

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய சம்பவம் – இடப்பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies