அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இடமாற்றத்தால் அவதி!
Sep 15, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இடமாற்றத்தால் அவதி!

Web Desk by Web Desk
Apr 24, 2024, 05:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகையில் இயங்கி வந்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசரகதியில் இடமாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறம், அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வந்தது.

இந்நிலையில் இம்மருத்துவமனை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்துக்கு அவசரகதியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து வசதி ஏதுமின்றி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Tags: Government Medical College Hospital is suffering due to relocation!
ShareTweetSendShare
Previous Post

தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென மாவோயிஸ்ட்டுகள் எச்சரிக்கை!

Next Post

கண்ணகி கோவில் உண்டியல் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை!

Related News

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

சீனா : சிம்பன்சி குட்டிக்கு செல்போன் காட்டாதீர்கள்!

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வாழ்க்கை!

இந்தியர்களின் பழக்கத்தை கண்டு வியப்பதாக அமெரிக்க பெண் வீடியோ!

திமுகவில் நிலவிவந்த குழப்பங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் வாயிலாகத் தீர்வு – வழக்கறிஞர் பாலு

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் தேசிய கீதத்திற்குப் பதிலாக  ஒலிபரப்பபட்ட ஜிலேபி பேபி பாடல்!

புகைப்பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 13.5 லட்சம் பேர் மரணம்!

ஜார்க்கண்ட் : 3 நக்சல்களை சுட்டுக் கொன்ற ‘கோப்ரா’ – ரூ.1.35 கோடி சன்மானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரம் : வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

இளம் வயதில் எம்மி விருதை வென்ற சிறுவன் ஓவன் கூப்பர்!

நார்வே நாட்டில் வயர்லெஸ் சார்ஜிங் சாலைகள்!

நேபாளம் : இடைக்கால அரசில் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!

அண்ணா சிலை முன்பு திமுக பிரமுகர் போராட்டம்!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies