ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்..அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
Aug 6, 2026, 07:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்..அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

Manikandan by Manikandan
Mar 22, 2026, 05:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 807 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது எனவும்

 

இந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர், நிழற்குடைகள், கழிவறை போன்ற வசதிகள் இருப்பதை வாக்குப்பதிவு நாளன்று உறுதி செய்ய வேண்டும் எனவும் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது,

மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியல், வாக்களிக்கும் முறை , செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம்

வாக்காளர்கள் எளிதில் தங்களது வாக்கு மையங்களை கண்டறிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் எனவும்

வாக்காளர்கள் குறைபாடற்ற வாக்குப்பதிவு அனுபவத்தை உறுதி செய்வதற்காக அனைத்து களப்பணியாளர்களும் வாக்குப்பதிவு தேதிக்கு முன்பே அனைத்து பணிகளையும் செய்து முடிக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

Tags: ecitamil janamtn election 2026
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகித்து பிரதமர் மோடி சாதனை -அமித்ஷா புகழாரம்

Next Post

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies