tamil janam - Tamil Janam TV

Tag: tamil janam

மாணவிக்கு பாலியல் தொல்லை – அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ...

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் ...

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 ...

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பா.ஜ.க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்றத் ...

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த தனியார் நீரிழிவு மருத்துவமனை MVCON ...

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேசிய ...

அயோத்தியில் ராம நவமி..பலரையும் வெகுவாக கவர்ந்த ராமர் சிலை

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம நவமியை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ராம நவமி பெருவிழா ...

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், சுமார் 19 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் 34 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் ...

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்..அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் குறைந்தபட்ச வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ...

பாலியல் தொந்தரவால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

சேலத்தில் திருமணமான இளைஞரின் பாலியல் தொந்தரவு காரணமாக, வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ...

விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் பண்ணிசை பெருவிழா

சென்னையில் விஜில் அமைப்பு சார்பில், தமிழ் பண்பாட்டை உயிர்ப்பிக்கும் விதமாக பண்ணிசை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் நோக்கில் பண்ணிசைப் பெருவிழா ...

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரஷ்யா துறைமுகத்தில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அந்த வழியாக பெரும்பாலான ...

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தித்து வருவதாக, காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு முடிவடைந்த ...

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

சேலத்தில் தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்தி சென்று ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகியின் செயலுக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் ...

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, அவருக்கு ரம்ஜான் மற்றும் நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது,மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இரு ...

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து பேசினார் . டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் ...

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், எந்த அரசியல் கட்சி ...

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி முடிந்து மூன்றாவது சனிக்கிழமையான இன்று சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம் செய்தார். தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வருகை தந்த அவர், ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். ...

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அந்நாட்டின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசிம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவத்திற்கும், உளவு ...

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், ஈரானுடன் தான் பேச ...

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

ஈரானுடன் பேச்சுவார்த்தை வேண்டுமானால் நடத்தலாம், ஆனால் நிச்சயமாக போர்நிறுத்தம் செய்ய முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ஈரானை மிக கடுமையாக ...

Page 1 of 4 1 2 4