பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
Sep 20, 2026, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

Manikandan by Manikandan
Mar 22, 2026, 07:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்தியாவின் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பிரதமர் மோடி அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இதில், பெட்ரோலியம், கச்சா எண்ணெய், மின்சாரம் மற்றும் உரத்துறையில் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அடுத்த சில வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு மற்றும் மாற்றுப் பாதைகள் மூலம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், முழு திறனுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும், சமையல் எரிவாயு உற்பத்தி 28 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், பீதி காரணமாக முன்பதிவுகளை தவிர்க்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: fuelMIDDLE EAST WARPM Moditamil janamcrude oil
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

Next Post

பல்லாவரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

Related News

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies