திருவெண்ணெய்நல்லூர் இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை!
Sep 14, 2025, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை!

Web Desk by Web Desk
Apr 24, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூரில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் நீதிமன்றமன்றம் தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள கண்ணாரம்பட்டு கிராமத்தில், கடந்த 2005-ம் ஆண்டு புறம்போக்கு இடம் தொடர்பான பிரச்சனையில் குலசேகரன், காத்தவராயன் ஆகிய இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இதில் தொடர்புடைய 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார், அவர்களை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளாகி உயிரிழந்த 6 பேரை தவிர, மற்ற 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலை வழக்கில் தொடர்புடைய 20 பேருக்கு, 19 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: 20 people sentenced to life imprisonment in Tiruvenneynallur double murder case!
ShareTweetSendShare
Previous Post

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம்! – ஜி.கே.வாசன்

Next Post

தமிழகத்தில் 9 இடங்களில் 40°C தாண்டிய வெப்பநிலை!

Related News

சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு – மாணவர் நலச் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் 2026 மார்ச் 5இல் நாடாளுமன்ற தேர்தல்!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

நேபாளம் : போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த சுசீலா கார்கி!

கன்னியாகுமரி : ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இலவச மருத்துவ முகாம்!

கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!

ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல்?

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விருதுநகர் : கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – சீரமைக்க மக்கள் கோரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு!

தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!

கோவை : நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி!

ராகுல் காந்தி தெலங்கானாவில் ‘எம்எல்ஏ திருட்டில்’ ஈடுபடுகிறார் – பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர்  கே.டி.ராமராவ்

கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி யாத்திரை ஒத்திவைப்பு!

கடைகளில் பணம் வசூலித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பாஜகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies