அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் - நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!
Sep 20, 2026, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 21, 2026, 02:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போருக்கு மத்தியில், ஈரான் நாளொன்றுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதல் 20 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. இரு நாடுகள் மீதும் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் சர்வதேச கடல் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த வழித்தடம் மூடப்பட்டதால் உலகளவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்தி ஈரான் தனது கஜானாவை நிரப்பி வருவதாக கூறப்படுகிறது.

அதாவது, இதற்கு முன் அமெரிக்காவின் தடைகளால் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய முடியாமல் இருந்த ஈரான் தற்போது விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நாளொன்றுக்கு இந்திய மதிப்பில் ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.

கேப்லர் தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின்படி போருக்கிடையே சுமார் 2.4 கோடி பேரல் கச்சா எண்ணெய், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கடந்து சென்றுள்ளது. போர்ச்சூழலுக்கு மத்தியில் பொருளாதார ரீதியாகவும் ஈரான் பலமடைந்து வருவது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags: iran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iraniran attacks dubaiiran attack israeliran petrol salesisrael iran attackiran attackiran attacksiran attack uae
Share
Tweet
SendShare
Previous Post

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Next Post

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies