மீன் கழிவுகளை கொண்டு வந்த லாரிக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு!
Mar 24, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன் கழிவுகளை கொண்டு வந்த லாரிக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவிலிருந்து மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்குள் நுழைந்த வாகனத்திற்கு 1 லட்ச ரூபாய அபராதம் விதிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் , மீன்கழிவுகள், மருத்துவ கழிவுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்வதாக கூறப்படும் நிலையில், கோழிக்கோடு பகுதிகளிலிருந்து மீன்கழிவுகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக பதிவெண் கொண்ட லாரி ஒன்று குழித்துறை பகுதிக்கு வந்துக்கொண்டிருந்தது.

இதைக்கண்ட நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் லாரியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து குப்பை குடோன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த லாரிக்கு நகராட்சி நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து கேராளாவுக்கு திருப்பி அனுப்பியது.

Tags: A fine of 1 lakh rupees was imposed on the truck that brought fish waste!
ShareTweetSendShare
Previous Post

மஞ்சளாகக் கொட்டிய அருவி நீரில் அம்மனுக்கு தீர்த்தவாரி !

Next Post

சீன மாலுமி மர்ம மரணம்- மீஞ்சூர் போலீசார் விசாரணை!

Related News

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

Load More

அண்மைச் செய்திகள்

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

சாத்தான்குளம் வழக்கு – 9 பேரும் குற்றவாளிகள்

ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies