தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது!
Mar 24, 2026, 06:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 25, 2024, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்டியா வயல் பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மர்ம நபர்கள் கலைவாணி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.

அதேபோல் மேல முத்து உடையான் பட்டியை சேர்ந்த கவிதா என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் விக்னேஷ் மற்றும் கொடியரசன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.

Tags: 2 people involved in chain robbery arrested!
ShareTweetSendShare
Previous Post

சீன மாலுமி மர்ம மரணம்- மீஞ்சூர் போலீசார் விசாரணை!

Next Post

பத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் விழா!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies